Category: Sri Lanka

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Mithuna- May 6, 2026

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 573 பேர் கைது

Mithuna- May 5, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (04) விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார், 573 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 28,422 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, ... Read More

வெளிநாட்டு வேலை மோசடி ; தம்பதியினர் கைது

Mithuna- May 5, 2026

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த இருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் (04) கைது செய்துள்ளனர். ஹங்குரன்கெத்த மற்றும் ரிக்கிலகஸ்கட பகுதிகளைச் சேர்ந்த ... Read More

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்று எழுப்பிய கேள்வி

Mithuna- May 5, 2026

சுதந்திரத்திற்குப் பிறகான இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட கடன் தீர்வு ஒன்று, சம்பந்தப்பட்ட கடனாளிக்கு அல்லாமல் வேறொரு தரப்பினருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 148 ஆவது சரத்தின்படி, அரச ... Read More

ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சருக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- May 5, 2026

எங்கள் நாட்டின் சுகாதார அமைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு ரஷ்யாவின் முழு ஆதரவு வழங்க உள்ளது. எங்கள் நாட்டின் மருத்துவர்களுக்கு உயர்கல்வி வழங்கவும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சுகாதார சேவையை வலுப்படுத்தவும் ரஷ்யா ஆதரவு ... Read More

அமைச்சரவை முடிவுகள்

Mithuna- May 5, 2026

2026.05.05 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் Read More

ஜனாதிபதியின் விசேட திட்டத்தின் கீழ் 930 பேர் கைது

Mithuna- May 5, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (4) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 930 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More