Category: Uncategorized
பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்குவதே clean sri lanka திட்டம்- பிரதமர் ஹரிணி
clean sri lanka நிகழ்ச்சித் திட்டமானது பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் ஒரு திட்டமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (09) காலை மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற clean ... Read More
வீட்டு தோட்டத்தில் இருந்து பிடிபட்டுள்ள 102 நச்சுப் பாம்புகள்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள வீட்டு தோட்டத்தில் இருந்து 102 நச்சுப் பாம்புகள் பிடிபட்டுள்ளன கடந்த வெள்ளிக்கிழமை 7 ம் திகதியன்று தமது தோட்டத்தில் இரண்டு பாம்புகள் உள்ளதாக அதன் உரிமையாளர் வன துறை அதிகாரிகளிடம் உதவி ... Read More
E-8 விசா வேலைவாய்ப்பு மோசடி குறித்து வௌியான அறிவிப்பு
தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, தனி நபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ... Read More
வேலை வாய்ப்பு எனக் கூறி பாரிய மோசடி
அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ... Read More
மன்னார் விடத்தல் தீவு குளப் பகுதியில் இருந்து 28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை செவ்வாய்க்கிழமை(4) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார்- அடம்பன் ... Read More
ஜெர்மன் பெண்ணும் உயிரிழப்பு
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் பெண்ணும் இன்று (03) உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். ... Read More
அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அதீத போதைப்பொருள் பாவனையால் சுகவீனமுற்ற இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (02) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை ... Read More