Category: World News

நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் உயிரிழந்திருப்பார் – ட்ரம்ப்

Viveka- February 25, 2026

இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் பிரதமரின் உயிரை காப்பாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார் இது தொடசிர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதியாக எனது முதல் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு ... Read More

தாய்லாந்தில் இரண்டே வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு!

Viveka- February 24, 2026

தாய்லாந்தின் வடக்கு நகரமான சியாங் மாயில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான டைகர் கிங்டம் மிருகக்காட்சிசாலையில் கடந்த இரண்டு வாரங்களில் 70க்கும் மேற்பட்ட புலிகள் இறந்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டைகர் கிங்டமுக்கு சொந்தமான ... Read More

வடகொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் மீண்டும் தேர்வு

Mithuna- February 24, 2026

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஆளும் கொரியாவின் தொழிலாளர் கட்சி கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் 9வது மாநாட்டில், ... Read More

கீழே விழுந்து நொறுங்கிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் : 7 பேர் உடல் கருகி பலி !

Viveka- February 24, 2026

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு பயணித்த 'ஏர் ஆம்புலன்ஸ்' விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு தீக்காயமடைந்த நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற ... Read More

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Mithuna- February 23, 2026

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆலூதியான் தீவு பகுதியருகே இன்று (23) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட ... Read More

நேபாளத்தில் பேருந்து விபத்து ; 17 பேர் பலி

Mithuna- February 23, 2026

நேபாளத்தில் பொக்ரா நகரிலிருந்து காத்மாண்டு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ... Read More

உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் எல் மென்ச்சோ சுட்டுக்கொலை!

Viveka- February 23, 2026

மெக்சிக்கோ அரசாங்கத்தால் தேடப்பட்ட குற்றவாளியும் 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்' (CJNG) குழுவின் தலைவருமான நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொல்லப்பட்டார். மெக்சிக்கோ பாதுகாப்பு படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்ககையில் இவர் ... Read More