Tag: இ.தொ.கா

இ.தொ.காவின் சகல பொறுப்புக்களிலிருந்தும் பாரத் அருள்சாமி இராஜினாமா

Mithu- October 8, 2024

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சகல பொறுப்புக்களிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை, நேற்று மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கமைய, பாரத் அருள்சாமி, கட்சியின் ... Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 350 ஐ நிச்சயம் பெற்றுகொடுப்போம்

Mithu- September 15, 2024

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் ... Read More

ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் இ.தொ.கா

Mithu- August 22, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வரும் 28ஆம் திகதி, இ.தொ.கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம் இன்றி இலங்கை வாழ் தமிழர்களின் ... Read More

???? Breaking News : இ.தொ.கா ரணிலுக்கு ஆதரவு

Mithu- August 18, 2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், ... Read More