Tag: arrest
நாடாளவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 5,763 பேர் கைது
நாடாளவிய ரீதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 5,763 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் 24 பேரும், ... Read More
குருணாகலில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது
குருணாகலில் பன்னல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாகந்துர பகுதியில் ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் ஜயவர்தனபுர முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ... Read More
வெளிநாட்டவர்களிடம் பணம் பறித்த இரு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது
சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து அதிகமாக பணம் பறித்ததாகக் கூறி இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளான இரண்டு பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து ... Read More
நுகேகொடையில் நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் ; ஏழு பேர் கைது
நுகேகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது ... Read More
நீண்டகாலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் இன்று (09) கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் பிரதான பரிசோதகரின் மேற்பார்வையின் ... Read More
47 இந்திய மீனவர்கள் கைது
தலைமன்னார், நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ஐந்து இந்தியப் படகுகள் மற்றும் 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (09) கைது செய்துள்ளனர். அதன்படி கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ... Read More
இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் கைது
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் இன்று (08) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் முன்னதாக இழப்பீட்டு அலுவலகத்தின் பதில் ... Read More

