
பியாண்ட் தி கேரளா ஸ்டோரி படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனரின் அடுத்த பாகமாக ‘பியாண்ட் தி கேரளா ஸ்டோரி’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கி வருகிறார். ‘கேரளா ஸ்டோரி’ படத்தைத் தயாரித்த விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 27ந் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
CATEGORIES Cinema

