Tag: arrest
யாழில் ஹெரோயின் மற்றும் வாள்களுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (07) யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடம் இருந்து மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன. ... Read More
காலியில் பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கியுடன் காலி, நாகொடை பகுதியில் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ... Read More
24 மணி நேரத்திற்குள் மஹிந்த கைது ; சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.மாத்தறையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் ... Read More
யாழில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் 51 வயதான ஒருவர் பொலிஸாரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். எட்டு கிராம் ஹெரோயின், 16 கிராம் ஐஸ், 120 போதை ... Read More
போதைப்பொருளுடன் களுபோவில சுட்டியும் அவரது சகோதரரும் கைது
பிலியந்தலை, போகுந்தர பகுதியில் நேற்று (05) ஹெரோயினுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 2 கிலோகிராம் 106 கிராம் ஹெரோயின், 478 கிராம் ஐஸ் மற்றும் போதைப்பொருளை கொண்டு செல்ல ... Read More
வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுக்களை கடத்த முற்பட்ட ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (05) கைது செய்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ... Read More
சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்டவர் கைது
யாழ் சிறைச்சாலைக்குள் உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து கொண்டு செல்ல முற்பட்டவர் நேற்று (04) யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் இளவாலையை சேர்ந்த ஒருவரே 2 கிராம் 35 மில்லிகிராம் ... Read More

