Tag: bus direvers
களுத்துறையில் மது அருந்திவிட்டு பஸ் செலுத்திய 8 சாரதிகள் மற்றும் ஒரு நடத்துனர் கைது
பயணிகள் போக்குவரத்து பஸ் சேவையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பயன்படுத்தியமை கண்டறியப்பட்ட 08 சாரதிகள் மற்றும் ஒரு நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளினால், தேசிய ... Read More

