Tag: Dehiowita Education Zone

கனமழையால் தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் 6 பாடசாலைகள் மூடல்

Mithuna- May 22, 2026

சீரற்ற வானிலை மற்றும் கனமழையை முன்னிட்டு, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட ஆறு பாடசாலைகளை இன்று (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ருவன்வெல்ல பகுதியில் மூன்று பாடசாலைகளும், தெஹியோவிட்ட பகுதியில் மேலும் ... Read More