
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல் தீவிரம்
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Qaqaiyat al-Jisr பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது
தென்கிழக்கு லெபனானில் அமைந்துள்ள ஷேபா (Shebaa) நகரின் புறநகர் பகுதிகளிலும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது.
மேலும் ,இஸ்ரேல் படைகள் தெற்கு லெபனானின் பல பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக Qaqaiyat al-Jisr உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

