Tag: DHENIYAAYA
காய்ச்சல் பரவலால் தெனியாய கல்வி வலயத்தில் மேலும் 2 தினங்களுக்கு 4 பாடசாலைகள் மூடப்படுகின்றன
தெனியாய கல்வி வலயத்தில் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ,தெனியாய மத்திய மகா வித்தியாலயம்தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம்தெனியாய புனித மத்தியூஸ் இருமொழி வித்தியாலயம்பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகள் மேலும் ... Read More
தெனியாய பாடசாலை மாணவர்களுக்கிடையே பரவும் காய்ச்சல் குறித்து ஆராயும் தொற்றுநோயியல் விசேட மருத்துவக் குழு விஜயம்பாடசாலைகளுக்கு பூட்டு
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவினால் நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய இரு தினங்களுக்கு தெனியாய வலயத்திலுள்ள 4 ... Read More
தெனியாயவில் பரவும் வைரஸ் காய்ச்சல் – பிரதான 4 பாடசாலைகள் இன்றும் நாளையும் மூடப்படுகின்றன
தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்ஃபுளுவென்சா போன்ற வகையான வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தெனியாய கல்வி வலயத்திலுள்ளதெனியாய தேசிய பாடசாலை, தெனியாய புனித மெத்யூஸ் இருமொழிப் ... Read More

