Tag: drug
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட யுவதி ஒருவர் கைது
திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல ... Read More
போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ... Read More
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
மஹியங்கனை பூஜா நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 380 போதை மாத்திரைகள் மற்றும் அவற்றை விற்பனை செய்து பெற்றதாக கூறப்படும் பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
6 மாதங்களில் 600 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு
இந்த ஆண்டு (2024) இதுவரையான காலப்பகுதி வரையில் 600 கிலோ கிராம் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 9,460 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் ... Read More
ஹெரோயின் போதைப் பொருளுடன் யுவதி ஒருவர் கைது
வவுனியாவில் 05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயது யுவதி ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான ... Read More