Tag: expired date

காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த ஹபுத்தளை – தம்பேதென்ன வீதியில் உள்ள மருந்தகம் முற்றுகையிடப்பட்டது

Sasikala- May 21, 2026

ஹப்புத்தளை, தம்பேதென்ன வீதியில் அமைந்துள்ள மருந்தகமொன்றில் காலாவதியான மருந்துகள் மற்றும் விலை மாற்றப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் திடீர் முற்றுகையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ... Read More