Tag: government servent salary
ஜனவரியில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் -ஜனாதிபதி அனுர
ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மட்டக்களப்பில் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, தீர்க்கப்பட வேண்டிய முக்கிய ... Read More

