Tag: Hot News
இந்த ஆண்டு நீர்ப்பாசனத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை செயற்திறன்மிக்க வகையில் பயன்படுத்துங்கள் !
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அடுத்த 08 மாதங்களுக்குள் முழுமையாகவும் செயற்திறன்மிக்க வகையிலும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். நாட்டின் ... Read More
6,000 தமிழர்களுக்கு நடந்தது என்ன? ரணிலின் அலட்சிய பதில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து வினவிய போது அலட்சியமாக பதிலளித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவுதி அரேபியாவை தளமாக் கொண்ட அல் ஜசீராவில் ... Read More
14 இந்திய மீனவர்கள் கைது
மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் ... Read More
கைதான மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலை!
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் உள்ள ... Read More
ஜனாதிபதி மற்றும் மின்சார சபை அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எரிசக்தி துறையில் நிலையான மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. எரிசக்தி ... Read More
விவசாய காணிகளுக்கான நீர் மார்ச் 15ஆம் திகதிக்கு பின்னர் திறந்துவிடப்படும்
சிறுபோக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்காக விவசாயக் காணிகளுக்கான நீரை மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் திறந்துவிடுவது தொடர்பில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. கமத்தொழில், கால்நடை வளங்கள், ... Read More
இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் – IMF
இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய ... Read More