Tag: janaathypathy
இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா ஜனாதிபதி அனுர தலைமையில் இன்று
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முயிசுவை வரவேற்பதற்கான உத்தியோகபூர்வ அரச விழா இன்று (04) நடைபெறுகிறது. இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த உத்தியோகபூர்வ ... Read More

