Tag: lifestyle

ரமலான் மாதத்தின் இறுதியில் என்ன நடக்கும்?

Mithu- March 10, 2025

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு 'ஈத் அல்-பித்ர்' (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன. ஈத் அல்-பித்ர் பண்டிகை ... Read More

குறட்டை வராமல் தடுக்கு முறைகள்

Mithu- March 9, 2025

தூக்கத்தில் தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து மூச்சுக் குழாயின் உள்சுற்றளவு குறைகிறது. இந்த குறுகிய பாதையில் காற்று செல்லும்போது குறட்டை ஏற்படுகிறது. குறட்டையானது பெரும்பாலும் பாதிப்பில்லாதது என்றாலும், அது தூக்கத்தை சீர்குலைத்து பகல்நேர சோர்வு ... Read More

குழந்தைகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள்

Mithu- March 7, 2025

2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பருப்பு ... Read More

இஸ்லாத்தில் யாரெல்லாம் நோன்பு நோற்கத் தேவையில்லை ?

Mithu- March 7, 2025

இஸ்லாமியர்கள் அனைவருக்கும் நோன்பு கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், சில விதிவிலக்குகளும் உண்டு. 1) குழந்தைகள் - பருவமடைவதற்கு முன்பு அவர்கள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமில்லை. 2️) வயதானவர்கள் - உடல் பலவீனமானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்கள் ... Read More

அத்திப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையுமா ?

Mithu- March 6, 2025

சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது அத்திப்பழம். ஒரு அத்திப்பழத்தில் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, ... Read More

ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு ஏன் முக்கியமானது ?

Mithu- March 6, 2025

முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் முதன்முதலில் இறைத்தூதர் முகமது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் விதமாக, ரமலான் மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தின் லைலத்துல் கத்ர் எனும் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) ... Read More

தோல் வறட்சி நீங்கி பளபளப்பாக இருக்க வேண்டுமா ?

Mithu- March 5, 2025

வறண்ட சருமம் என்பது தோல் வறட்சியாக கரடுமுரடாக, செதில்களாக உலர்ந்து காணப்படும் நிலையாகும். இந்த உலர்ந்த திட்டுகள் உருவாகும் இடம் நபருக்கு நபர் மாறுபடும். இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். ... Read More