Tag: monitor
ஹிஜாப் அணியாத பெண்களை டிரோன் மூலம் கண்காணிக்கும் ஈரான்
ஈரான் கட்டாய ஹிஜாப் சட்டங்களை அமல்படுத்த டிரோன்கள், முக அங்கீகாரம் மற்றும் அரசாங்க ஆதரவு மொபைல் செயலி உள்ளிட்ட மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் ... Read More