Tag: Navanthurai
வரதட்சணை கொடுமையால் இளம் மணப்பெண் உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணொருவர், வரதட்சணை தொந்தரவால் மன உளைச்சலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஜெயச்சந்திரன் ஜென்ஸி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பத்தாரின் தகவலின்படி, ... Read More

