Tag: Pakistan
பாகிஸ்தானில் இரு பிரிவினர் மோதல் ; 130 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந் நிலையில் கடந்த மாதம் 21-ந் திகதி கைபர் பக்துங்வாவின் குர்ராம் ... Read More
குருநானக்கின் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட பாகிஸ்தான்
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 555-வது பிறந்த நாளை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். இந்நிலையில், குருநானக்கின் 555வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ... Read More
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிணை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது ... Read More
தீவிரமடையும் காற்று மாசு
பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால், கடந்த மாதத்தில் மட்டும் 19 இலட்சம் பேர் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் ... Read More
பாகிஸ்தானில் கட்டாய லாக்டவுன் அமல்
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகை மூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. நேற்று (08) காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு ... Read More
பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று வஜிரிஸ்தான் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 7 பயங்கரவாதிகளை ராணுவ ... Read More
பாகிஸ்தானுடன் மோதும் அவுஸ்திரேலியாவின் ஒருநாள் குழாம் அறிவிப்பு
பாகிஸ்தான் - ஆஸி. அணிகளுக்கிடையில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பெட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலியா ஒருநாள் குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் பாகிஸ்தான் அணியானது ... Read More