Tag: Ramadan
ரமலான் மாதத்தின் இறுதியில் என்ன நடக்கும்?
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு 'ஈத் அல்-பித்ர்' (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன. ஈத் அல்-பித்ர் பண்டிகை ... Read More
ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு ஏன் முக்கியமானது ?
முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் முதன்முதலில் இறைத்தூதர் முகமது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் விதமாக, ரமலான் மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தின் லைலத்துல் கத்ர் எனும் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) ... Read More
ரமலான் நோன்பு குறித்து குர்ஆன் கூறுவது என்ன ?
"நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்." என ரமலான் நோன்பு குறித்து குர்ஆனில் (ஸூரத்துல் பகரா, 2:183) கூறப்பட்டுள்ளது. "இந்த ... Read More
ரமலான் நோன்பு என்றால் என்ன ?
ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி (சந்திர) நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக ... Read More
றமழான் காலத்தில் விசேட விடுமுறை
2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. Read More