Tag: Sri lanka

கதிர்காம ஆலய பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி யில் முன்னிலை

Mithu- March 10, 2025

ருஹுணு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (10) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.  Read More

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Mithu- March 10, 2025

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 24 முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் எனவும் இன்று (10) ... Read More

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

Mithu- March 10, 2025

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.  2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15வது ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ... Read More

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

Mithu- March 10, 2025

பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த ரூ. 17.5 மில்லியன் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் நேற்று (09) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 ... Read More

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Mithu- March 10, 2025

வடக்கிலும், தெற்கிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை வலுப்படுத்தப்படும் எனவும் இந்த விடயத்தில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும் ... Read More

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ச

Mithu- March 10, 2025

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் கோரும் பகுதியில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் ... Read More

மீண்டும் வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவைகள்

Mithu- March 10, 2025

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் நேற்று (09) தடம் புரள்வுக்கு உள்ளாகி இருந்தமை ... Read More