பாதாள உலகக்குழு தலைவர் கைது

peoplenews lka

பாதாள உலகக்குழு தலைவர் கைது

பாதாள உலகக்குழு ஒன்றின் தலைவர் என கூறப்படும் ப்ரியந்த ஸ்ரீநந்த விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். "வெலி சுதா" என அழைக்கப்படும் இவர் இத்தாலிய நாட்டு தயாரிப்பான அரை தானியங்கி பிஸ்டல் ஒன்றுடன் கொழும்பு, அங்கொடை முல்லேரியவெவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் பிரதம பொலிஸ் அத்தியட்சகர் விஜயரட்னவுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வெலி சுதா கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதான இவர் அங்கொடை பகுதியை சேர்ந்தவர் எனவும், குற்றச்செயல் ஒன்றுக்காக தயாராகவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

கைப்பற்றபட்ட துப்பாக்கி மற்றும் மகசீன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியவெவ பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.



Share on

உள்ளுர்

peoplenews lka

போலந்து இளம் பெண் மரணம்...

தங்காலை கடலில் நீச்சலில் ஈடுப்பட்ட இளம் பெண் மரணம்.. Read More

peoplenews lka

இரட்டை சிசுக்கள் களுபோவில வைத்தியசாலையில் மரணம்...

களுபோவில வைத்தியசாலையில் இறந்த இரட்டைக்குழந்தைகள் மருத்தவ கவலையீனம் காரணமாக இறந்ததாக குற்றச்சாட்டு.. Read More

peoplenews lka

குளவிக்கு தப்ப உயிரை மாய்துகொண்ட சிறுவன்...

குளவிக்கொட்டுக்கு தப்பிய ஓடிய சிறுவன் குன்றிலிருந்து வீழ்ந்து மரணம்.. Read More

peoplenews lka

முக்கியஸ்தர்களின் வீடு ஆடம்பர விடுதியாகிறது....

ஆங்கிலேயர் காலத்து முக்கியஸ்தர்களின் மாளிகை, நவீன விடுதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது... Read More