ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 836 முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 836 முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 836ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டு முகாமைத்துவ மையத்துக்கு 409 முறைப்பாடுகளும் மாவட்ட முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 403 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள மொத்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் 812 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )