ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க வாக்களித்தார்

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று (21) தமது வாக்கினை பதிவு செய்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )