செப்டம்பர் 23 பொது விடுமுறை

செப்டம்பர் 23 பொது விடுமுறை

ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு,

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )