ரணிலை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறேன் 

ரணிலை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறேன் 

வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் தரப்பை பிரதிநிதித்துவம் செய்வதற்காக தான் பெருமை கொள்வதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவரின் x தளத்தில் பதிவொன்றை இட்டே இதனை குறிப்பிட்டுள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )