🛑 Breaking News : சஜித் பிரேமதாசவின் அதிரடி அறிவிப்பு

🛑 Breaking News : சஜித் பிரேமதாசவின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தானே பிரதமர் வேட்பாளர் என்றும் கட்சி அதை அங்கீகரித்துள்ளதால் ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லையென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )