ஜனாதிபதி-மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு

ஜனாதிபதி-மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருடன் நேற்று (24) உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்தி, அழுத்தமான பொருளாதார விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )