![இன்றைய விசேஷங்கள் இன்றைய விசேஷங்கள்](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/2-4.webp)
இன்றைய விசேஷங்கள்
15-ந்திகதி (சனி)
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.
* திருவல்லிக்கேணி வரதராஜப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
CATEGORIES Sri Lanka