உமா குமரனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !

உமா குமரனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !

பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரான உமா குமரனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரன் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ தொகுதியில் தொழில் கட்சி சார்பில் போட்டியிட்டு 19,415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )