மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் இன்றைய தினம் கணிசமான அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.22 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.71 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )