பொதுமக்களுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை அறிவிப்பு

பொதுமக்களுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை அறிவிப்பு

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது இன்று இரவு 11.30 வரை இது அமுலில் இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது

அந்த பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )