நாளை நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் வேலைநிறுத்தம்

நாளை நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் வேலைநிறுத்தம்

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (05) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நிறைவுகாண் வைத்திய சேவையின் பதவி உயர்வுகள் தொடர்பாக வாக்குறுதியளிக்கப்பட்ட தீர்வுகளை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடலை அமைச்சர் தவிர்த்து வருவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )