விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகியது

விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகியது

மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது.

அறிக்கையின்படி கணக்கிடப்பட்ட விலங்குகளின் பட்டியல் கீழே உள்ளது,

குரங்குகள் – 5.17 மில்லியன்

மந்திகள் – 1.74 மில்லியன்

மயில்கள் – 4.24 மில்லியன்

அணில்கள் – 2.66 மில்லியன்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )