இலங்கை வந்துள்ள Patriot படக்குழுவினர்

இலங்கை வந்துள்ள Patriot படக்குழுவினர்

பிரபல நடிகர் மோகன்லால் விஸ்வநாதனும் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ போபனும் பேட்ரியோட் (Patriot) என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று (15) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

3 நாட்கள் படபிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )