மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.15 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.59 அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது.