ஏலத்திற்கு வரும் 15 கோடி ஆண்டுக்கு முந்தைய டைனோசரின் எலும்புக்கூடு

ஏலத்திற்கு வரும் 15 கோடி ஆண்டுக்கு முந்தைய டைனோசரின் எலும்புக்கூடு

நியூயார்க் நகரில் உள்ள சவுத்பே ஏல நிறுவனம், பல்வேறு விலை உயர்ந்த மற்றும் அரிய பொருட்களை ஏலத்துக்கு விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில், 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கூறப்படும் சிறிய டைனோசரின் எலும்புக்கூடு ஒன்றும், சகாரா பாலைவனத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து விழுந்த விண்கல்லும் ஏலம் விடப்படவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )