
AI காதலிக்காக மனைவிடம் விவாகரத்து கேட்ட முதியவர்
சமீபத்தில் சீனாவில் முதியவர் ஒருவர் ஆன்லைனில் பார்த்த ஒரு பெண்ணிடம் காதல் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பிறகு தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.
75 வயதான ஜியாங் என்ற நபர், AI பேசிய பாசமான வார்த்தைகளுக்கு மயங்கி,AI பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
AI பெண் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நம்பிய அவர் , தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.
CATEGORIES China

