கடுவெலயில் பொலிஸாரை வாளால் தாக்க முயன்றசந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கடுவெலயில் பொலிஸாரை வாளால் தாக்க முயன்றசந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் பொலிஸார் சந்தேகநபர் ஒருவரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

நேற்றையதினம் இரவு குறித்த சந்தேக நபரை கைது செய்ய முயன்றபோது, சந்தேக நபர் பொலிஸாரை வாளால் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தற்காப்புக்காக சந்தேக நபரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் கொன்றதாக தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )