நல்லூர் ஆலயத்தின் ஒருமுக உற்சவம்

நல்லூர் ஆலயத்தின் ஒருமுக உற்சவம்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 22ம் திருவிழாவான ஒருமுக உற்சவம் நேற்று (19) இடம்பெற்றது.

நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , இன்றைய தினம் (20) மாலை சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது.

நாளை வியாழக்கிழமை (21) காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (22) காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.

IMG 20250819 WA0061
IMG 20250819 WA0067
IMG 20250819 WA0062
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )