மனுஷ நாணயக்காரவுக்கு நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு

மனுஷ நாணயக்காரவுக்கு நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை 9.30ற்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )