சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜகத் விக்ரமராத்ன சபாநாயகர் கதிரைக்கு ஏற்றவர் அல்ல எனவும் அவருக்கு ஒழுக்கம் மற்றும் அவருக்கு பாரபட்சமற்ற தன்மை இல்லை எனவும் எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )