
இழப்பீடு செலுத்தத் தவறிய எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்குகளில் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டதை செலுத்தத் தவறியதற்காக கப்பலின் வெளிநாட்டு நிறுவனத்திற்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்கவும், ஜனவரி 26 அன்று நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் இன்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்தப்படுவது குறித்து ஆராய மனுக்கள் இன்று அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
CATEGORIES Sri Lanka

