
பைசன் படத்தின் டிரெய்லர் வெளியானது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன்’. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் திகதி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பைசன் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.
CATEGORIES Cinema

