
ஆர்யன் படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.
‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆர்யன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
CATEGORIES Cinema

