
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி மீட்பு
பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

