
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றச்சாட்டை வைத்துள்ள பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு இன்று (31) ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ளார்.
CATEGORIES Cinema

