அகண்டா 2 படத்தின் தாண்டவம் பாடல் வெளியானது

அகண்டா 2 படத்தின் தாண்டவம் பாடல் வெளியானது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் ‘அகண்டா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது.

அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர் கடந்த 25ஆம் திகதி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதல் பாடலான “அகண்டா தாண்டவம்” இன்று வெளியாகியுள்ளது.

தமன் இசையமைக்க கல்யாணசக்ரவர்த்தி, திரிபுரனேனி ஆகியோர் பாடலை எழுதியுள்ளனர். சங்கர்மகாதேவன், கைலாஷ் கெர் பாடியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )