மீண்டும் அதிகரித்த தங்கவிலை

மீண்டும் அதிகரித்த தங்கவிலை

இன்று(12) தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதன்படி 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகவும், 

22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

அதற்கமைய , 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,625 ரூபாவாகவும், 

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,200 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )